பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காக்கும். மற்றப்படி, யார் அத்தத் தபாலே எழுதினது என்பதற் கான தடயம் எதுவுமே இல்லேயாக்கும், ஆலுைம், நான் சொல்கிறேன், அந்தக் கடிதம் உன் அன்பு அத்தான் ஞான சேகரிடமிருந்து உனக்கு வந்திருக்கின்ற காதல் கடிதம் என்று : இப்போது சொல், என் ஊகம் சரியா, இல்லையா என்று ?..." என்று கெஞ்சிளுள் நர்மலா. கூட்ை நாற்காலியில் பாங்குடன் சாய்ந்தவாறு நிர்மலாவை அண்ணுந்து நோக்கிளுள் மஞ்சுளா, உன் ஊகம் செம்பர்தி சரி. அடி என் அன்பு அத்தான் மிஸ்டர் ஞானசேகர் கடிதம் தான் ஆகுல். ஆனல், அது காதல் கடிதமா, காதல் இல்லாத கடித்மா என்கிற துப்பு எனக்குத் தெரியவே தெரி யாது, நிர்மலா ஏன் தெரியுமோ ? நான் இந்தக் கடிதத்தை இன்னமும் பிரிக்கவே இல்லை 1.* என்ருள். ஒஹோ அப்படியா சங்கதி?... ஆல்ரைட் ! நான் பூஜை வேளைக் கரடியாக வேஷம் போட்க் கூடாது! நான் புறப்படுகிறேன். முதலில் நீ உன் அத்தான் லெட்டரை ஆற அமர வாசித்துப் பார். மஞ்சு ..." என்று உரைத்து விட்டு, சடுதியில் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் நிர்மலா. . தவிப்பை உணர்ந்துதவிக்கத் தொடங்கினுள் மஞ்சுளா. கைப் பிடிக் கடிதத்தை முன்னும் பின்னும் புரட்டினுள் உள்ளம் துடிக்க உதடுகள் துடித்தன. அத்தான் ஞானசேகரனும் அறிமுகம் செய்து வைத்த தமிழரசியும் அவளுக்குரிய வேண்டுமென்றே தனிமையில் விடப்பட்டது போன்ற இன மேடையில் அழகு காட்டினர். கலவரமும் குழப்பமும் மனே நிலையுடன் தோன்றிய அவளுக்கு அந்தக் கடிதம் தேடி வந்த மாய விதி போலப் புதிர் போட்டது. புதிர் ஒருநாள் விடு பட்டுத்தானே ஆக வேண்டும்? அவளுக்கே உரித்தான மீன. வைராக்கியத்தை ஆட்படுத்திக் கொண்டவளாக அந்தக்கடி தத்தின் உறையைக் கிழித்தாள் அவள், இதோ ஞானசேகர் பேசத்தொடங்குகிருன்!