பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பொன்குன காலத்தை விளுக்கிக் கிட் வேண்டிாங்க ! 轟 என்ருள் கண்டிப்போடு.

  • நீ சொன்னல் சொன்னதுதான் 1. ம்... புரியாமல் இல்லை. போகட்டும்; உனக்காக நான் ஆசையோடு எடுத் தாந்த இந்தப் பட்டுச் சேலை, சோளித் துண்டையாச்சும் மறுத விக்காமல் ஏற்றுக்கொள், !

மஞ்சுளா மறுபடியும் புதிர்ப்புன்னகையுடன் அந்தந்திபா வளிப் பரிசுகளையும் நிராகரித்து விட்டாள். என் கல்யாணம் லெட்டில் ஆகிறதுக்கு முந்தி இம்மாதிரியான எந்தப் பரிசை சையும் எந்த இடத்திலேயிருந்தும் அடைகிறதுக்கு நான் தயா ராக இல்விங்க, அத்தான்!” என்ருள். ஞானசேகரன் கண்கலங்க் விடைபெற்ருன், அந்த நாட் குறிப்பு என்றென்றும் சொல்லிக் கொண்டிருக்கும்! ஞானசேகரன் ஏற்றி வைத்த சுமையை அவள் இறக்கியாக வேண்டாமா ? - வேண்டும் ! என்னவோ நினைவில், தூக்கத்தில் நடப்பவள் போன்று நடந்த அவள், டக் கென்று நின்று கண் திறந்தால், மற்று. மொரு புகைப்படம் தென்படுகிறது. மஞ்சுளாவும் ஞானசேகர னும் பிள்ளைப் பிராயத்து இளஞ்சிட்டுக்களாகத் திகழ்ந்த அப் படத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள் அவள். அத்தான், நாம ரெண்டு பேரும் இந்தப் போட்டாவிலே இருக் கிறதாட்டம் எப்பவுமே சின்னஞ சிறு பிள்ளைகளாகவே இருந் திருக்கக் கூடாதா?. ஐயோ, தெய்வமே!...” என்று ஏக்கத் துடன் அவள் தன்னுள் சொல்லிக் கொண்டாள். 婷 காலம் ஒரு செப்படி வித்தைக்காரன் போல ஒரே அந்தஸ் திலிருந்த ஞானசேகரனின் குடும்பமும் மஞ்சுளாவின் மும் இப்படித் தினசமாறிப் பிரியச் செய்தது. த மானம்புச் சாவடியில் சோடா கம்பெனி வைத்து - துக் கொண்டிருந்த ஞானசேகரனின் தந்தையான ஆ.