பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 ஒருநாள், ஆனந்தரங்கத்திடமிருந்து வந்த அழைப்பின் பேரில் மீளுட்சி, சுந்தரேசன், மஞ்சுளா ஆகிய மூவரும் பட்ட னத்திற்குப் புறப்பட்டார்கள். பட்டண விஜயம் சிறுமி மஞ்சு ளாவின் பால் மனத்திலே சிறுவன் ஞானசேகர் வாயிலாக ஒரு கீறல-செப்பனிட வாய்க்காத ஒருவிதக் கீறலை உண்டுபண்ணி விட நேர்ந்தது. அது மட்டுந்தான? சுந்தரேசன் தம்பதியின் உள்ளங்களிலேயும் அந்தக் கீறலின் பதிப்பு ஆழமாகப் பதியத் தொடங்கி விட்டது. போனுேம், வந்தோம்’ என்று அவர்கள் சென்னையைவிட்டுப் புறப்பட்டபோது, எழும் பூர்ச் சந்திப்பில் மீளுட்சி ஓர் உண்மை நிவவரத்தைத் தன் கணவ னிடம் மனம்விட்டுத் தெரிவித்தாள். நம்ப மளுசுவை என்ளுேட அண்ணன் மகன் ஞானசேகருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கவேணுமென் ன்ற உண்மையான அக்கறை உங்களுக்கு இருக்கும் பட்சத்திலே, நீங்களும், எங்க அண்ணன் மாதிரி காசு பணம் சம்பாதிச்சு முன்னேறுகிற வழியைப் பாருங்க, அப்பத்தான் நம்ப ஆசையும், நம்ப மஞ்சுக் குட்டியின் கனவும் ஏடாகூடம் இல்லாமல் பலிக்க வாய்க்குமுங்க; அத்தான்!” என்ருள், எங்க அண்ணி காமாட்சியின் வாயும் அப்போது தான் அடைக்கும்,' என்று முடித்தாள் ! கொண்டவளின் பேச்சு சுந்தரேசனுக்கு நியாயமான தாகவே பட்டது. மீட்ைசி, என் மனசிலே உறுத்திக்கிட்டு இருக்கக் கூடிய அந்தப் பயங்கர வேலையை நீயும் எடுத்துக் காட்டிச் சொல்லிவிட்டாய், வாழ்க்கையிலே பணம் காசு சேற் றது அதிர்ஷ்டத்தாலே என்கிறது பொய் அல்லதான். ஆகு லும், நீயும் நானும் இனியேனும் மனசு ஒத்து நடந்து, ஒரு தீவிர வைராக்கயத்தோட பாடுபட்டால், நாமும் உங்க அண் ணன் மாதிரி உயரமுடியாமல் போலுைம். ஏதோ ஒரளவுக் காவது முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை என ந்கு ஏற்படு கிறது. நம்ப மஞ்சுக் குட்டியை அதோட அத்தான் ஞான சேகரன் கையிலே ஒப்படைக்க வேண்டியது நம்ப கடமை காககும்! எனறு அவர்.