பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தெய்வமே " என்று நெடுமுச்செறிந்தாள் மஞ்சுளா, பாசத்தின் நெகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்கித் துடித்தன. குனிந்த தல நிமிராமல், ஞானசேகரனின் வாக்குமூலத்தை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே வந்தவள், அவனுடைய பேச்சின் தொனியை மறுபடி எண்ணிப் பார்த்த தருணத்தில் அவள் தன் வசம் இழக்க நேரிட்டது என்ன்வோ, உண்மை தான். உண்மைக்காக எதையும் இழக்கலாமென்று சொல்ல வில்லையா விவேகானந்தர்? ஆனல் எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது என்று அதே அடிகளார் ஆணயிட்டிருக்கி ருரல்லவா? அவள் புதியபலம் கைவரப் பெற்றவளாக, தலையை நிமிர்த்தலாஞள். - ' மஞ்சு!... ' என்று விளித்தான் மிஞ்சுளாவின் மாமன். மகன். நான் மஞ்சுளா, அத்தான் மஞ்சுளா " என்று விழித் த்ாள் ஞானசேகரனின் அத்தைப் பெண். ஞானசேகரனின் முகச் செழிப்பம் ஏனே சுருங்கி விட்டது. எதையும் மெல்லியதாகவே எடுத்துக் கொள்ள விரும்புகிற பாவ னேயில் அவன் ஒரு புன்னகையை வெளியிட்டபடி, என்னவோ கூற வாயெடுத்தான். ஆளுல் மஞ்சுளாவோ அதற்கு இடம் கொடுக்காமல், * அப்பாவை உங்க விருப்பப்படி உங்க வீட்டுக்கு ஊஹூம், உங்க பங்களாவுக்கு அழைச்சிட்டுப் போங்க. நான் என் நிழ லுக்கு புறப்படுகிறேன். இப்பவே மணி எட்டாகப் போகுதுங்க, அத்தான்!” என்று தெரிவித்தாள். எதையோ பறிகொடுத்தவன் போன்று துடியாய் துடித் தான். தன் நெற்றியைப் பற்றி, எதையோ சொல்லவோ கேட்கவோ தவித்தான். 1. அத்தரன், நாளேக்கு எனக்கு லிவு :