பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ6 .ைய முகத்தோடு தன் முகத்தை இருத்திப் பொருத்திக் கொண்டு, 'தாயறியாத சூல்உண்டான்னுஒரு பேச்சுச்சொல்லு வாங்க. ஆளு, நீயோ தாய்க்கும் தெரியாமல் ஏதோ மனசிலே, நினைச்சு நினச்சு வருந்திக்கிட்டு இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது. இல்லாவிட்டால், இல்லாவிட்டால் உன் கண் கலங்குமா ?... இதுவரைக்கும் நீ கவலைப்பட்டதெல்லாம் சரி, இனிமேல் நீ கவலைப்பட தேவையே இல்லயம்மா!...உன்ைேட குறை என்ன? மனம் திறந்து சொற்லு. அது எந்தக் குறை யானுலும், என்னுேட உயிரைக் கொடுத்தாவது அந்தக் குறையை நிவர்த்தி செஞ்கிடுறேன்! மஞ்சு சொல்லம்மா! : அன்னையின் பேச்சை அவள் மறந்து விட மாட்டாள். அவளுடைய செவ்வதரங்களில் சோகம் நிரம்பிய புன் சிரிப்புப் படர்ந்து என்ைேட குறையைப் போக்க வேண்டி, நீ உன் உயிரையே கொடுத்து விட்டால், அப்புறம் நீ எப்படி அம்மா படத்தில் நடிக்க முடியும் ?’ என்று குறும்புத்தனமான கேலி யுவன் கேட்டாள் மஞ்சுளா, 'நான் சினிமாவிலே நடிக்க மனம் துணிஞ்சதே உன் ளுேட எதிர்கால நலனே உத்தேசித்துத்தானே, மஞ்சு? மகளின் மனக் குறையை ஒரு தாயினுல் தீர்க்க முடியவில்லையென்ருல், பிற்பாடு இந்த உயிரே எதற்கு ? நீயே சொல்லேன் : இந்தப் பேச்சிளுல் அவளுள் ஒர் இனிமையான பரவசம் பரவத் தொடங்கியது. ம்.கிழ்வு தவழ, பெற்றவனே ஏறிட்டு உற்று நோக்கினுள். இப்பதான் அம்மா எனக்கு நல்ல மூச்சு வந்திச்சாக்கும் ... அம்மா என்றல் அம்மாதான் ! நீ என் பழைய அம்மாவேதான் !" என்று உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தத் தெரியாமல் தவித்தாள் மஞ்சு, முந்தித் தவமிருந்து பெற்ற அருமை மகளிடமிருந்துவெளிப் பட்ட பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், மீஞட்சியின் சிவந்து வந்த முக விலாசம் கறுக்கத் தொடங்கியது. மகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அப்படின்கு சொம்ப நாஜிளக்கு