பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§5 ம்னசைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் இரம்மா' என்ருf. பொன்னங்கண்ணிக் கீரை விளைவித்த கலகம் பற்றியும் சொல்லி விட்டார் அவர், மளுசுளா தன் விதியை எண்ணி வெறுப்பும் ஆத்திரமும் படுவதைத் தவிர வேறு வழி எதுவுமே அவனுக்கு அப்போதைக் குப் புலப்பட மறுத்தது, வெளிக் கிளம்ப் ஆயத்தப்பட்ட அப்பாவை நோக்கிள்ை. அப்பா, நீங்களும் என்னேப் பற்றிக் கவலேப்படாமல் புறப்படுilங்களா ? உங்க விருப்பம் அதுவாகுல் நன்ருகப் போங்க என்னேட் சாண் வயிற்றைக் கழுவி மூட எனக்குக் கிடைக்கிற வேலே கை கொடுக்கும். என்னே நான் காப்பாற்றிக்கிடத் தெரியாதா, என்ன? என்று வேதனையோடு பேசினுள் மஞ்சுளா. லாய் பேசாமல்-புறப்பட்ட தந்தையும் பார்வையைவிட்டு மறைந்தார். பருவம் அடைந்த மகளேத் தனியே விட்டுவிட்டு அவரவர் கோபமும் வீம்புமே பிரதானமென்று அப்பாவும் அம்மாவும் கிழக்கும் மேற்குமாகத் திசைமாறிப் போய்விட்ட இந் நிகழ்ச் சிக்கு என்ன பெயர் சூட்டுவது ? தவித்தாள் மஞ்சுளா. மஞசு இப்போ எந்தக் கப்பல், எந்தக் கடலிலே கவிழ்ந் திட்டுதாம்? பிசைந்த சோற்றை அள்ளிச் சாப்பிடாமல் கை யிலே கன்னத்தை தரங்கிட்டு இருக்கியே, அம்மா ?” அன்னையின் அழுத்தமான பாசக்குரல் மகளே இம்மண் ணுக்குக் கொண்டு வந்து சேர்த்தது! நெற்றியில் புள்ளிக் கோலம் போட்டிருந்த வேர்வையைச் சுத்தப்படுத்தக்கூட மன மிழந்தவளாக, வாய் பேசாமல் சாப்பாட்டுக் கவளங்களை உருட் டிப் போட்டுக் கொள்வதில் முனைந்தாள். ஐயோ, அம்மா அப்பா பிரிவு எந்த வேளையில் ஏற்பட்டது இனி எப்படி-எப்போது அவர்கள் ஒன்றுகூடப் போகிருச் களோ, மஞசு, மோர் கொண்டு வாரேன் என்று கூறி, உள்ளே நகர்ந்தாள் மீட்ைசி.