பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு வெட்ட, கல் உடைக்க, குப்பை கூட்ட, மாடு மேய்க்க. வண்டி ஓட்ட, மூட்டை தூக்க, செக்கு இழுக்க-இப்ப டிப்பட்ட துறைகளிலே' இடம் பிடித்துக் கொள்ளுங் கள் - மற்றத் துறைகளிலே நீங்கள் இடம் பெற முடி யாது- காங்களும் நிலைமையை மாற்ற வல்லவர்களல்ல - என்றாவது ஆளவந்தார்கள் கூறிவிடட்டும் - தியாகர் கல் லறை மீது கண்ணீர் சிந்தி வீட்டு, நாம் கிளம்புவோம், உரி மைப் போர்க்களத்துக்கு அறப்போர் மூலம், இழந்த உரி மையை மீண்டும் பெற விரைவில் வெளிவரவேண்டும். ஆளவந்தார்களின் திட்டம். நாட்டுப் பெருங்குடி மக்களே! உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள், தெளிவாக! வந்ததுவிபத்து! அழிந்தது சமூக நீதி! இனி சர்வம் பார்ப் பன் மயம்// ஆம்/ ஆம் இந்த வேதனைதரும் நிலையை மாற்ற என்ன வழி? தலைவர்களே ! ஒன்று கூடிப் பேசி, திறம்படத் திட்டம் தீட்டுங்கள் ள் நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர்-நீதியை நிலை நாட்டும் அறப்போரில் ஈடுபட்டுத் தியாகம் புரிய, வழி காட்டுங்கள் - விரைவில்.

80


30