பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கதை! (காஞ்சி--கல்யாணசுந்தரன்) -()- மனு, மனித குலத்தின் பகைவன். மாந்தாதா, அவன் கூட்டுத்தோழன். யாக்ஞியவல்கியனுக்கும் அதே உறவு முறை. வேதன் தோற்றுவித்தது நான்கு ஜாதி அதற்கு விளக்கம் தந்தவர் வேதவியாசர். பிர்மாவின் முகத்திலே பிறந்தவர் பார்ப்பனர். தோளிலே துடையிலே, பாதத்திலே பிறந்தவர்கள் முறைப்படி க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், ஒவ்வொரு வகுப்பினருக்குத் தனித்தனித் தொழில் பொதுவாக மூன்று குலத்தவர்க்கும் சிறப்பாகப் பார்ப் பனருக்கும், ஏவல் செய்து எடுபிடியாக வாழ்வதற்கே சூத்திரா பிறப்பிக்கப்பட்டனர். குலத் தொழிலை விட்டு விலகுவதோ, விலக நினைப் பதோ, வெறுப்புக் காட்டுவதோ, அலட்சியப்படுத்து

வதோ கூடாது---கண்டிப்பாகக் கூடாது வேதம் இதனை


31