பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு பெரும் பேறும், அனைவரும் அடிபணியும் சிறந்த அந் தஸ்தும், பார்ப்பனர் பெற்றனர்- பெற்றும் வருகின்றனர் மேலும் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். நோக்கம் மட்டும் என்று கூறுவது உண்மையாகாது செயவளவில் அதனைக் காட்டியும் வருகின்றனர் என்பது தான் முழு உண்மையாகும். "இந்தச் சத்திரத்தில் உங்களுக்கு அறுசுவை உணவு பணம் பெறாமல் அளிக்கப்படும் சோற்றோடு மட்டும் அல்ல. பொற்காசுகள் கூட தட்சணையாகக் கொடுக்கப் படும். நடந்து வரவேண்டிய சிரமம் உங்களுக்குக் கிடை பல்லக்கிலே ஏறிக் யாது. ங்கள் தூக்கிச் என்று கூறி விருந் கொண்டு வந்து உணவு: தும் தட்சணையும் கொடுத்து, பல்லக்கிலும் ஏற்றி அனுப்பு இறவனை. இந்த கல்ல ஏற்பாடு ஒரு நாள் மட்டுந்தான என்று இல்லாமல், சந்திர சூரியர் உள்ளளவும் என்று -- பலமான ஏற்பாடு செய்திருப்பவனை, உண்டு களித்தவன், களித்துக் கொண்டு இருப்பவன், போற்றத்தானே செய் வான் - புகழத்தானே செய்வான் - அதற்கு வரும் பொழுது காக்கத்தானே பாடுபடுவான். செந்நெல்லை பாடுபட்டுப் பயிரிட்டுத் தந்தவன்' உமிநீக்கி அரிசியாக்கித் தந்தவன், காய்கரியை உற்பத்தி செய்து கொடுத்தவன், திருத்தம் செய்து கொடுத்தவன், கட்டை வெட்டிக் கொடுத்தவன், அவ்வளவு பேரும் பசித்திருக்கும் நேரத்தில் அவர்களைப் பார்த்து, "அடி மைகளே! சோறு உங்களுக்கு இல்லை! வெட்டிச் சாய்த்து

38


38