பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை மனு,மாந்தாதா, பராசர், யாக்ஞய வல்கியர் போன்ற ஆரிய சிரேஷ்டர்கள் வகுத்த வழியை ஏற்றுக் கொண் டது. இந்திய புதிய அரசியல் சட்டத்துக்கு, இன்று நடை முறையில் உள்ள 'இந்து லா' பலவகையில் முரண் பாடு உடையதாகும். எனவேதான் திருத்தம் செய்யும் முயற்சி இருந்து வருகிறது. வருணாஸ்ரம பொறியில் சிக்குண்டு, படிப்பு வராத இனம் என்று மனமாற நம்பி, நொந்த வாழ்வு வாழ்ந்து கொண்டுருந்த சமுதாயம், கல்வி ஞானம் இல்லாமல் கடைத்தேற மார்க்க மில்லாமல், வாழ்க்கையின் சுவையை ருசி பார்க்க வேண்டுமே என்ற கவலை இல்லா மல், பிறப்பதும் உயிரோடு இருப்பதும் - காலம் வந் தால் மறிப்பதுமாகக் காலங் கழித்துக் கொண்டு வந்தது. படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை பாராள் வேண்டு மென்ற வாழ்வேண்டும். விருப்பத்தை, பல நூற்றாண்டுகளாகவே பிறந்து என்று பிற சமுதாயத்திடம் தோற்றுவிப்பது என்பது கனவி லும் நினைக்க முடியாத காரியமாகும். நம்பிக்கை, அதிலும் மூட நம்பிக்கை, கட்குடியிலும் காமத்திலும், அதிகமாக மயக்கம் தரக் கூடியது. கொடு கஞ்சான அபின் மருந்திலும் ஆபத்தானது மூட நம்பிக் கை ஆரியம் பூட்டிய அறிவு அடிமைத்தளைகளை ஆங்கில அடிமைத்தனம், அறுத்தெறிய வேண்டா வெறுப்பாக முனைந்தது. கால வேகம் இதற்குத் துணை செய்தது.

41


41