பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. L. P. PROJECT பொன் விலங்கு Marolined. பிறப்பின் காரணமாக, இறக்கும் வரை என்றென்றும், இறந்த பிறகும்,உயர்வு தாழ்வு பேசி சமூகத்தைப் பல கூறு களாக்கி, ஒன்றோடொன்று கலக்கவிடாமல், ஒட்டவிடா மல் வெட்டி வைத்துப் பிளவு படுத்தி, சிதறிக்கிடக்கச் செய்வது என்பது திராவிடர் கலாச்சார மல்ல-முக்காலு மல்ல. அகச்சான்று புரச்சான்று எல்லாம் இந்தக் கோட் பாட்டிற்கு உண்டு அரணாக! ஆரிய கலாசாரத்தின் ஆணிவேர், அந்த அனர்த்தம் அழிவின் மறு தோற்றம்! எல்லா நலன்களும் சிலருக்கு -- நிலையான கேடு பலருக்கு! சிலருக்கு வாழ்வு உருசி- மற்ற அனைவருக்கும் வாழ்வு கூளுக்கும் தாங்கமுடியாதப் பெருஞ் சுமை! அந்தச் சிலர், சமுதாய விரோதமான இழி செயல்கள் மேற்கொள்ளலாம். இழவு அவர்களை அண் டாது ! இப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதற் காண 'அற நூல்களில்! மற்றவர், இப்படி நடத்தல் கூடாது நடக்க நினைத்தல் கூடாது – அந்த அறநால் அறுதியிட்டுக் கூறுகிறது ஜ்யத்திற்கு இடம் வைக்காமல் - இரண்டு அருத்தப் படுத்தும் சிக்கலில் தள்ளாமல்! ந் செய்யும் கொடுஞ்செயல்கள் தருமம் கொலை- களவு- தருமம், காமம் தருமம் அவைகளையே மேற்கொள்ளுவது சாஸ்திர விரோதம் கண்டாளம்- கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய தீயச் செயல்கள் அதே சாஸ்திரம். இரட்டை நாக்குக் கொண்டு அறநெறி பேசுகிறது - இல்லை - பிதற்றுகிறது! இது பழங்கதை! நூல் வடிவிலே- அதுவும்- அற நெறிச் சுவடி என்ற போர்வையிலே, இன்றும் பூஜைக்கும்.

புகழ்ந்தேத்தலுக்கும் உரிய பக்குவம் நிரம்பிய நூல்களாக,


2