பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை. சீப் இன்ஜினியர் பெர்சனல் அசிஸ்டெண்ட் என்.வெங்கட்ராமன் ஆடிட் ஆபிசர் - 1 ராமய்யா அய்யர் பிராமணர் பிராமணர் பிராமணர் மாதம் 300 ரூ. முதல் 5000 திராவிடர் இருந்த இருப்பு வரையில் உள்ள நீதி இலக்கா ரு. பார்ப்பனர் திராவிடர் 609 405 உத்தியோகங்க 100 முதல் 300 வரை 3667. 2519. 35 முதல் 100 வரை 9.183 8179 35-க்கு கீழ்பட்ட கீழ்த்பிர த்தியோகம் 1513. 52517 இன்று 1940 முதல் 50 வரை 10 வருஷம் கழிந்த பின்பு பார்ப்பனரும் நாமும் சற்றேறக் குறைய சரிசமம் தான் ஆகி இருக்கலாம். அதுவும்மேல் உத்தியோகங்களில் இஞ்ஜினீர் இலாக்காவில், வைத்திய இலாகாவில், நீதி, மின்சார முதலிய இலாக்காவில் பார்ப்பனர் 100-க்கு 75, 80,90 வீதம் அமர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, 1950 ஜனவரியில் சர்க்கார் பிரசுரித்த உத்தியோக விவர பட்டியல்படி

.61


61