பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை காந்திஜிக்கு அல்லாடி கோஷ்டி துரோகம் தோழர் எஸ். எஸ். மாரிசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள தமிழ் வார இதழான் காண்டியம், கம்யூ னல் ஜி.ஓ. இந்திய அரசியல் சட்ட விதிக்கு முரணானது என்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டு, 4-8-50-ல் நீண்டதோர் கட்டுரை தீட்டியுள்ளது. அது ஒரு தேசீய ஏடு. அக்கட்டுரையில் காணப்படும் சில முக்கிய பகுதிகளை அப்படியே தருகிறோம். டால் மொத்த ஸ்தானங்களை 14 என்று வைத்துக்கொண் கம்யூனல் ஜி. பிராமணரல்லாதார் பின்னணி பிராமணரல்லாதார் பிராமணர் ஹரிஜனங்கள் முஸ்லிம்கள் ஸ்தானங்கள் பெறுகிறார்கள் இ. கிருஸ்துவரும் ஆங்கிலோ இந்தியரும் இதுதான் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின்படி. பள்ளிக்கூட ஸ்தானங்களை ஒதுக்கும் விதி.

65.


65