பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை பேர் இருக்கும் ஜனத்தொகையில் 70 சதவீதம் பிராமணரல்லாதாரோ 87 இடங்களைத்தான் பிடித் திருக்கிறார்கள்.இரண்டு வகுப்புக்கும் உள்ள வித்தி யாசம் ஒன்றே ஒன்றுதான்! ஜேஸுட் மிஷன்கார்கள் நடத்தும்" லயோலா காலேஜில்' அதே வகுப்புக்கு பிராமணர்: 201 பேரும் பிராமணரல்லாதார் 174 பேரும் அனுமதி பெற்றிருக்கிறார்கள் இந்த வித்தியாசத்தையும் சர். அல்லாடிகளுக்கு சமர்ப்பிக்கிறோம். பிரஸிடென்ஸி காலேஜில் பி.ஏ. வகுப்புக்கு பிராமணர்16 - ஸ்தானங்களையும் பிராமணரல்லாதார் 38ம் பெற்றிருக்கிறார்கள். இது சர்க்காரே நிர்ங்கிச் கும் காலேஜ் என்பது கவனிக்கத்த த்தக்கது. ந்த சாதாரண, படிப்பு படிக்கும் இந்த காலேஜ்களில் தான் நிலைமை இப்படிஎன் எறில்லை. மெடிகள் காலேஜிலும் இஞ்சினியரிங் காலேஜ்களிலும் இது தான் நிலைமை, 1947-ல் மொத்த மெடிகல் காலேஜ்களில் பிராமணர் 24.4 சதவிகிதமும் பிராமணரல்லாதார் 45.8 விகிதமும் பெற்றிருக்கிறார்கள். இதே வருஷம் இஞ்ஜினியரிங் காலேஜ்களில் பிராமணர் 25 சதவிகிதமும் பிராமணரல்லாதார் 49.4 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள்.

71.


71