பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு' 1949-50 லும் இஞ்ஜினீயரிங் காலேஜ்களில் பிராமணர் இடம் பெற்ற சதவிகிதம் 20.5 பிராமண ரல்லாதார் 35.4 சத விகிதம்தான். இருவர் தேகியம் மூன்றாவதாக காட்டப் போகும் உதாரணம் தான் வகுப்புவாரி பிரதி நிதித்துவ உத்தரவின் செத்தைத் தெளிவாக விளக்கி வைப்பதாகும் உள்ள "விவேகானந்தா காலேஜ் அனைவருக்கும் தெரியும். இதை கடத்துகிறவர்கள் பிராமணர்கள். இதில் 1949-50 ம் வருஷத்துக்கு இண்டர்மிடியட வகுப்புக்கு 208 பிராமணப் பிள்ளை களும் 30 பிராமணரல்லாத "சூத்திரப்பிள்ளைகளும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் நம்டம் விவேகானந்தா கல்லூரிக்குப் போட்டியாக நடத்தப்படுவதாகக் கூறப்படும் (ஆனால் ந வில்லை) பச்சையப்பன் காலேஜில் 172:பிராமணர் களுக்கும் 828 பிராமணல்லாதாருக்கும் ஸ்தானங் கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மகத்தான துரோகம் இன்றைய ஹைக்கோர்ட் தீர்ப்பால் மகாத்மா கண்ணெனுக் காத்திருந்த ஹரிஜனப் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது என்று ஏற்படுகிறது. மகாத்மாவை தேசத்தின் பிதாவென் றும்தந்தையென்றும் வாய்க் கூசாமல் அழைக்கும் பக்தர்களே இந்த துரோகத் தைச் செய்கிறார்களென்றால் வேறென்ன வேண்டும்?

72


72