பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு துக்கும் நேர்விரோதமானவை என்பதை விளக்க வேண் டிய அவசியமில்லை. அத்திப் பூ வழக்கு விசாரனையின் போது தாழ்த்தப்பட்டவர் களே ஏன் முன்னேறிக்கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டது. இன்டர்மிடியட் டோ. பி.எஸ்ஸியோ படிக்கும் பின்னணி சமூகத்தினர் இன்னும் சற்று முன்னேறி தகுதி யோடு போட்டியிட பின்னிப் பின்னிக் கேட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத் வா என்று நீதிபதி விசுவநாத சாஸ்திரிகள். தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரை உதாரணத்துக்குக் கூட காட்டினார். லாமல்லவா எட்டுகோடிப் பேர் இருக்கும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பில் மாதிரிக்காக ஒரு அம்பேத்காரைத்தான் பார்க்க ' முடிகிறது. ஆனால் 1,308,000 இருக்கும் பிராமணர் களிலோ எத்தனை விசுவநாத சாஸ்திரிகளையும்,அல்லாம் களையும், ஸ்ரீனிவாச அய்யங்கார்களையும்,பார்க்க முடி கிறது? இதற்கு கனம் நீதிபதி தீர்ப்பில் பதிலில்லை. தாழ்த்தப்பட்டவர்களைக் கைதூக்கி விடாமலே அம்பேத்கார்கள். உற்பத்தியாவார்களென நினைப்பது டவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போலத்

தான்.


74