பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1949-50-ல் பி.ஏ. (ஆனர்ஸ்) பி. எஸ். ஸீ. (ஆனர்ஸ்) பிராமணர் பிராமண் ஹரி முஸ் கிறீஸ் மொத் பொன் விலங்கு சர்க்கார் காலேஜ்கள் வந்த மனுக்கள் ரல்லாதார். ஜன் லிம் தீவர் SLO. 484 344 51 சேர்க்கப்பட்டோர் 62 61 11 உதவி பெறும் காலேஜ்கள் வந்த மனுக்கள் 1188 763 38 295 சேர்க்கப்பட்டோர் 256 145 மொத்தம் 99 சேர்க் டோர்: 318 206 17 110 656 31.4 2.6 16.8 48.5 சென்னை நகர காலேஜ்களில் நிலைமை சென்னை நகரிலுள்ள சில முக்கியமான் காலேஜ்களில் மாணவர்கள் வகுப்புவாயாக எவ்விதம் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற விவரத்தை கீழே காணும் புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த புள்ளி விவரங்களை அறிய, வெவ்வேறு விதமான, நிர்வாகத்திற்குட்பட்ட சில காலேஜ்களே எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன. பல சமுகங்களிலும் எந்தெந்த சமூகத்திற்கு எந்தெந்த நிர்வாகம் அதிக சலுகை அளித்திருக்கிறது. என்பதை கீழ்வரும் புள்ளி விவரங்கள் வெட்டவெளிச்சமாக்கும்.

9


82