பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவேகானந்தா காலேஜ் (பெரும்பாலும் பிராமண நிர்வாகம்) பொன் விலங்கு பிராமணர் 268. 111 48 பிராமணரல்லாதார் 37) ஹரிஜன் முஸ்லிம் இந்திய கிறிஸ்தவர் பிரஸிடென்ஸி காலேஜ் (சர்க்கார் நிர்வாகம்) 1940-50-ல் இண்டர் எடு பி: பிராமணர் 16. பிராமணரல்லாதார். 88. பி.எஸ்.ஸி 108 112. ஹரிஜன் முஸ்லிம்: 4 இந்திய கிறிஸ்தவர் 10° 17 மெடிக்கல் இன்ஜினீயரிங் காலேஜ்கள் தொழில் படிப்பு சம்பந்தமான கல்வி ஸ்தாபனங்களில் அதிகம் பேர் சேர ஆவல் கொள்ளும் காலேஜ்களில் இரண்டு மெடிக்கல் காலேஜ்ம் இன் ஜினீயரிங் காலேஜ்ம் தான். சர்க்கார் நிர்வாகத்தில் இம்மாகாணத்தில் 4 மெடிக்கல் காலேஜ்களும் 4 இன்ஜினீயரிங் காலேஜ்களும் இருக்கின்றன. இந்த காலேஜ்களில் 1947-ல் எந்தெந்த சமூக மாணவர்கள் எத்தனை பேர்

இருந்தார்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்படுகிறது


84