பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலும் அரனடிப் போதினை மறவாத நிலையினைப் பெற் ருர், தாம் அரசப் பேற்றின் பயனையும், நிறைந்த தவத்தினையும், தேடும் பொருளையும் துணையையும் வேறு எவற்றையும் கொள்ளாமல், இறைவர் கழலே அவை அனைத்தும் என்ற உள்ளம் கொண்டவர். இவற்றை எல்லாம் தொகுத்துச் சேக்கிழார் பெருமானர், ' கீடும் உரிமைப் பேராசால் நிகழும் பயனும் கிறைதவமும் கேடும் பொருளும் பெருந்து:னயும் தில்லைத் திருச் சிற் றம்பலக் துள் ஆடும் (லே ' என தெளிந்த அறிவால் எடுத்த கிருப்பாதம் கூடும் அன்பில் அர்ச்சனைமேல் கொண்டார்கோர்குலப்பெருமாள் என்று கூறியுள்ளார்.

" தேடும் பொருளும் சிவன் கழலே ' என்னும் திரு வாசகத் தொடரும், தேடும் பொருளும் பெருந்துணை யும் தில்லைச் திருச்சிற்றம்பலத்துள் ஆடும் கழலே ' என் லும் பெரியபுராணத் தொடரும் ஒற்றுமைப்பட்டுக் காணப்படுதலேக் காணலாம். ஆகவே, சேக்கிழார் பெரு மானுர் இத்தொடரைத் திருவாசகத்திலிருந்து எடுத்தார் என்பதில் ஐயம் தோன்றுமா ? தோன்றப்பெருதன்றுே ஆல்ை, ஒருசிலர் திருஞானசம்பந்தப் பெருமானுர் திருத் தில்லைப் பதிகத்தில் பாடியுள்ள,

செல்வ நெடுமாடம் சென் ர கேண் ஒக் ச செல்வ கிசோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்கில் லச் சிற்றம் பல மேய செல்வன் கால்பந்தும் செல்..ம் ( ) ல் மே என்ற பாடற் பொருளினைத் தழுவி ஏன் இருத்தல் கூடாது'! இது திருவாசகப் பொருளிலேயே தழுவி வங் திருக்கவேண்டுமா ?' என்றுகூட வினவலாம். ஆணுல், சிரபுரக்கோன் செம்மொழி செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே ! என்று கூறுகின்றதே அன்றித்