பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தெற்றத்தெளிய உணர்த்தியுள்ளார். கந்தரர் நல்ல புலமைபெற்றவர் என்பதை நாம் அவர்தம் திருப் பாட்டில் காள்தோறும், கண்டு இன்புறலாம். இதற்குச் ான்று இவர் பாடியுள்ள திருநாட்டுத்தொகை பதிகம் ஒன்றே போதுமானது. மிழலையம்பதி மிழலைகாட்டிலும் இருக்கின்றது. வெண்ணி நாட்டிலும் உள்ளது. எந்த ாட்டு மிழலை என்பதை எவரும் எளிதில் அறிய, மிழலை தாட்டு மிழலை, வேண்ணி நாட்டு மிழலை என்று அப் பதிகத்தில் விதந்து ஒதியுள்ளதைக் காண்க.

பொய்யடிமை இல்லாத புலவர் தனியடியாரே அன்றித் தொகையடியார் ஆகார்

இத்தகைய அறிவுசான்ற பெரியார் தனியடியார் களைக் குறிப்பிட்டுப் பாடிக்கொண்டு போகும் போக்கில், தொகையடியார் இனத்தைச் சார்ந்த ஒரு கூட்டத்தைத் தனித்துப் பிரித்துப் பாடி இணைப்பாரா ? தொகையடி யார்க் கென்றே ஒரு பாடலேத் தனித்துப் பாடி அமைத் துள்ளாரே ! பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் ' என்ற அடியினைக்கொண்ட திருப்பாட் டினேப் பார்த்தால், அப்பாடலில் அம்ைந்துள்ள அடி யார்கள் யாவரும் தனி அடியார்கள் என்பது புலப்படும்.

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழிற்கருவூர்க் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன் மெய்யடியன் நரசிங்க முனை அாையர்க்கு அடியேன்

விரி கிாைசூழ் கடல்காகை அதிபக்தர்க்கு அடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழல்ாத்தி வரிஞ்ாையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூசன் ஆரூரில் அம்மானுக் காளே