பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கார்கொண்ட சோலைசூழ் ஆரூார் ஒர் அரைக்

கால்கம்பி ஆரூார்முக்

காலரைக் காலாக முடிவுசெய் கருள்மாக்

கவிக்கிசையில் வீற்றிருக்கும்.

எர்கொண்ட சில்லைமூ வாயிார்முன் வழுவரும்

எழுவரும் தழுவரும்எமது

இதயம் தழால்கொண்டு உறைந்கிடச் செய்தவரை

எப்போதும் எத்தெடுப்பாம்”

என்று பாடி இருப்பதைப் படித்து இன்புறுவோமாக.

ஆகவே, இதுவரை கூறிய காரணங்களால் பொய், யடிமை இல்லாத புலவர் என்று சுங்தரரால் குறிப்பிடப் பட்டவர் தொகையடியார் அல்லர் என்பதும், தனி யடியாருள் ஒருவரே என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி யென உறுதியாயின. நம்பியாண்டார் கம்பிகளுடைய கருத்துப்படி சங்கப்புலவர்கள் போய்யடிமை இல்லாத புலவர்கள் என்று கருதிவிட முடியாது. கம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடும் சங்கப்புலவர்களுள் நக்கீரரும் ஒருவர் அல்லரோ ? அங் நக்கீரர் இறைவனேரே புலவர் வேடங் கொண்டு சங்கம் போக்து தாம் இறைவர் என்பதை உணர்த்த கெற்றிக் கண்ணேயும், சடை முடியினையும் காட்டியபோதும், அவர் எதிர்த்த நிலையினைத் திருக் காளத்திப் புராணம் குறிப்பிடுங்கால்,

எற்றினன் கெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட மாற்றரும் மருட்சியான் கண் வடிவெலாம் காட்டி லுைம் சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டுவெருட்டல் வேண்டா தோற்றிலன் இதனுக்கு என்ருன் தொலைவிலான் வெகுண்டு.

(சொல் வான் என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு இறைவரையே எதிர்த் துப் பேசும் நக்கீரர் உள்ளிட்ட சங்கப் புலவர்களைப்