பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியச் செய்திருக்கும்போது, நாவலர் மணிமொழியார்க் கும் முந்தியவர் என்பதை காம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும் அன்று. அன்று. நாவலர் என்பார் திரு காவலூரராகிய சுந்தரரைக் குறிப்பதாகும்" என்று கூற முற்படுவாராயின், கி.பி. ஏழாம் நூற்ருண்டு தொடக்கத்துப் பெரியாராக்கிய அப்பர் பெருமானேயே நாவலர் என்னும் மொழி குறிப்பிடாது என்று அறிந்த பின், கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் திகழ்ந்த சுங்தாரை காவலர் என்னும் சொல் குறிக்கும் என யாங்ங்ணம் ஏற்கமுடியும் மேலும், செங்காவலர் என்பதற்குக் காழி தாண்டவராயர், திருவருள் ஞானம் பெற்ருேர் ' என உரை கூறியதைக் காண்க. ஆகவே, சேந்நாவலர் என்பார் ஈண்டு மூவர் முதலிகளாகக் கருதப்படாமல், நல்ல நாவன்மை படைத்த திருவருள் பெற்ற அன்பர் களேயாவர் என்று காம் கருதுவோமாக.

திருவாசகத்தின் திருவம்மானேயில் எட்டாவது பாடலில் காணப்படும் பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் ' என்னும் அடியினைக் காட்டிப் பண் அமைப்பினைப் பெற்ற தேவாரப் பாடல்களுக்குப் பரிசு தந்தருளும் ” என்ற பொருளைக் காண்கின்றனர் பண் சுமந்த பாடல் ' என்னும் தொடரில் உள்ள பண்சுமந்த என்பது பாடற்கு அமைந்த அடைமொழியே அன்றித் தேவாரப் பதிகங்களைக் குறிப்பதற்காக அமைந்த அடைமொழி யன்று. பாடற்குரிய சிறப்பியல்புகள் பலவற்றுள் பண்ணுடன் பொருந்துவதும் ன்ருகும் : புரடற்கும் பண்ணிற்கும் இருக்கும் இயற்கைப் பொருத் தத்தை,

பண்ணன்னும் பாடற் கியைபின்றேல்? கண்என்னும்

கண்ணுேட்டம் இல்லாத கண்