பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று வள்ளுவப் பெருந்தகையார் வாய்மொழியர்லும் கன்குணரலாம். பண் என்ற சொல்லக் கண்டவுடன் அப்பண். தேவாரப் பதிகங்கட்கே உரியது என்று கருதிவிடமுடியாது. சங்கநூலாகிய பரிபாடவில் காணப் படும் பாடல்கள் பண் அமைந்த பாடல்கள்ேயாகும். 'இரண்டு முதல் பதின்மூன்றுவரையுள்ள பாடல்களின் பண், பாலேயாம் என்றும் பதின்ைகு முதல் பதினேழு வரையுள்ள பாடல்களின் பண், திறம் என்றும், பதி னெட்டு முதல் இருபத்தொன்ருவதுவரையுள்ள பாடல் களின் பண், காந்தாரம் என்றும் குறிப்பிடப்பட்டிருப் பதைக் காண்க. அப்பாடல்களுள் சில திருமால்மீதும், செவ்வுேள் பரமன்மீதும் பாடப்பட்ட பாடல்கள். ஆகவே, இயல்பாக இறைவர் பண்பாடும் அடியவர்கள் எவர்க்கும் பரிசு தருபவர் என்பதே அவ்வடியின் பொரு ளாகும். இதனைத் தேவார ஆசிரியரே கூறியிருக்கின் றனர்.

  • பண்ளுென்ற இசைவாடும் அடியவர்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் ' என்ற திருஞானசம்பந்தர்வாக்கை அறிவோமாக.

'பண்சுமந்த பாடல்” என்னும் தொடருக்குக் க்ாழி தாண்டவராயர், திருவருள் இசையுடைய திருவருள் பாதத்துக்கு ' என உரை கூறினரே அன்றிப் பண்ண மமைந்த தேவாரப் பாடல்களுக்கு என்று பொருள் எழுதாமையை உற்றுக் கவனித்தல்வேண்டும்." -

திருவாசகத் திருச்சதகத்தில் ஆனந்த பரவசம் என் னும் தலைப்பின்கீழ் உள்ள ஒன்பதாவது பாடலில்,

  • பணிவார் பிணிநீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்

அணியார் பாதம் கொடுத்தி