பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்க்கு ஞான உணர்ச்சியினை ஊட்டியருளினர். என்ப தற்குச் சான்ருகத் திருவதிகைiரட்டானத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியையே நன்கனம் சான்ருக அமையும். அங் குத்தான் இறைவர் ஒருநாள் இரவு, சுந்தரர் திருமுடி யில் தம் திருவடியினைச் சூட்டி அருள் செய்துள்ளார். இறைவர்தாம் திருவடி குட்டினர் என்பதை உணராத நிலையில் நம்பி ஆரூரர் நீர் யார் ' என்று வினவியபோது "என்னை அறியாயோ?" என்று கூறி இறைவர் மறைந்த வுடன், வந்தவர் இறைவர் என்பதை உணர்ந்த சுந்தரர்,

செம்மாக் கிங் கியான் அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து தம்மானை அறியாத சாக்யார் உளரேஎன் நம்மானைத் திருவதிகை வீாட்டா னத்தமர்ந்த கைம்மாவின் உரியானக் கழல்பணிக்து பாடினர்.

என்ற பெரிய புராணம், கூறுதல் கொண்டும்,

தம்மானை அறியாத சாதியா ருளாே

சடைமேல்கொள்பிறையான விடைமேல்கொள் விகிர்தன் கைம்மாவின் உரியான்ைக் கரிகாட்டில் ஆடல்

உடையான வியைானைக் கறைகொண் சன் டத் தெம்மான்தன் அடிக்கொண்டேன் முடிமேல்லைத் திடும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் (என்னும்

எதிகெடில வட வீரட் .ானத் துறைவான இறைபோதும் இகழ்வன்டோ யானே.

என்று சுந்தரர் பாடுதல் கொண்டும் கன்கு உrைரலாம் டிேலும், சுந்தரர் திருத்துறையூர் தேவாரத்தில் தமக்குத் தவநெறி தந்தருளுமாறு கேட்டலின், ஒருவேளை அங்கு ஞானம் பெற்ருர் என்றுகூடக் கருதலாம். ஞானம் பெறுதற்குத் தவநெறி துணையாகும் அன்ருே :