பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சம் மதயா னையின்வெண் மருப்புக்கி முத்தம் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் பத்தர் பயின்றேக்கிப்பாவும் துறையூர்

அத்தா உனவேண்டிக் கொள்வேன் தவநெறியே

என்பது சக்தரர் திருப்பாடல். இதன் கருத்தையே,

புலனுென்றும் படிதவத்தில் புரிந்ததெறி கொடுத்தருள அலர்கொண்ட சறுஞ்சோலைக் கிருத்துறையூர் அமர்த்தருளும் நிலவும்தண் புனலும்ஒளிர் நீள்சடையோன் திருப்பாகம் மல்ர்கொண்டு போற்றிசைத்து வந்தித்கார் வன்தொண்டர்

என்று பெரியபுராணம் கூறுகிறது. ஆகவே, திருவா ரூரில் சுந்தரர் ஞானம் பெற்ருர் என்று கூறுதற்குச் சான்றில்லை என்க.

திருமுறை வகுப்பில் எட்டாவது திருமுறையாகத் திருவாசகம் இருத்தலின், திருவாசக ஆசிரியர் மூவர்க்கும் பிற்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவர். திருமுறை வகுப்பு. காலம் கருதி வகுக்கப்பட்டதன்று. காலம் கருதி வகுக்கப்பட்டிருப்பின், மூவர்க்கும் முற்பட்ட காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் முதல் திருமுறையாக இருத்தல்வேண்டும். இவ்வாறு இருக்கத் தகுதியுடையது என்பதற்குச் சான்ருக, அது முத்த திருப்பதிகம் என்ற பெயரையும் தன் தலைப்பில் பெற்றுள்ளதைக் கொண்டே கூறலாம். அப்படி இருக் தும் அது பதினேராம் திருமுறையில் அமைந்துள்ளது. மேலும், திருகாவுக்கரசர் ஞானசம்பந்தர் காலத்தவரானு. லும், அவர் பாடிய தேவாரமே முதலாவது தேவாரம் ஆகும். அவ்வாறு முதலில் பாடிய தேவாரத்தையும் முதற்கண் அமைத்திலர் திருமுறை வகுத்த பெரியார். ஆகவே, திருமுறையின் வைப்பு முறைகளைக்கொண்டு