பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8

கள்ளுர் புலித்தோல் உடைதிலவrண் காடுபதி ஆல்ை அவனுக்கின் காட்படுவார் இரேடி ஆலுைம் கேளாய் அயனும் திருமாலும் வானுடர் கோவும் வழிபடியார் சாழலோ என்று மணிமொழியார் குறிப்பிட்டுப் பேசுதலினின்று அரி, அயன், அமரர்கோன் ஆகிய பழ அடியார்களைக் குறிப்பிட்டுக் கூறினர் என்பதனையும் பொருளாகக் காண லாம். இத்துடன், இறைவன் குருந்த மரத்தடியில், மணிமொழியாரை ஆட்கொள்ளத் தம்மைச் சூழ அடி யார் கூட்டத்துடன் இருந்த நிலைகண்ட மணிமொழி யார், அவ்வடியவர்களைப் பண்டைத் தொண்டரொடும் என்றனர் என்றும் கருதி, இவ்வாறு பாடினர் என்று கொள்ளலாம். அவர்களே நினைந்து நினைந்து, பல இடங் களில் பாடியுள்ளார்.

சென்னிப் பத்தில்,

அறவை என்றடி யார்கள் தங்கள்

அருட்கு ழாம்புக விட்டுகல் உறவு செய்தெனை உய்யக் கொண்ட

பிரான் தன் உண்மைப் பெருக்கமாம் என்றும், அற்புதப் பத்தில்,

ஆசை சீர்த்தடி யார் அடிக் கூட்டிய

அற்புதம் அறியேனே! என்றும், பிரார்த்தனைப் பத்தில்,

கலந்து சின்னடியா ரோடன்று

வாளா களித்திருந்தேன்

என்றும் பாடிப் பரவசமுற்றதைப் பரக்கக் காண்போ tՈfI Ց5