பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

" அம்மானே ஆகமசீலக் கருன்ால்கும் பெம்மானே" என்றும்,

அாவொலி ஆகமங்கள் அறிவார் அறிதோக்கிாங்கள்

என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து மூவர் முதலிகளும் ஆகமக்குறிப்பினைக் கூறியுள்ளார் என அறிவோமாக.

ஆகமத்தைப் பற்றிய குறிப்பு அதிையாகிய வேதத் திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஸர்வாகம மயஸ் ஸிவ:" என்பது அவ்வேத வாக்காகும் என, வடமொழி அறிக் தவர் எடுத்துக்காட்டுகின்றனர். வேதமே ஆக்மத்தைப் போற்றிக் குறிப்பிடும்போது, அவ்வேத வழிநின்றும் ஆகம வழிகின்றும் இறைவனே வழிபட்ட மெய்யடியர் குறிப்பிடாமல் செல்வரோ ? ஆகவே, வேதத்தைப் போல, ஆகமமும் அதிை என்க. ஆகமம் வேதத்திற் குப் பிற்பட்டது என்பதும், அப்பிற்பட்டதை மணி மொழியார் குறிப்பிட்டதல்ை அவர் மூவர் முதலி களுக்கும் பிற்பட்டவர் என்று கருதுவதும் கூடாது.

திருவாசகத்தில் பாசத்தைப் பற்றியும், பாசத்தின் பிரிவாகிய மும்மலங்களைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருக் கிறது என்று கூறி, அதற்குச் சான்ருக,

' பல்லோரும் காண எக்சன் பசுபாசம் அறுத்தான ' என்பதையும்,

  • மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் '

என்பதையும் காட்டி, இத்தகைய குறிப்புக்கள் தேவா ரத்தில் காண்டற்கில்லாமையின், மணிமொழியார் மூவர் முதலிகட்குப் பிற்பட்டவர்தாம் என்று கூறவும் முன் வருவர். தேவாரத்தில் பாசத்தைப் பற்றியும் மும்மலங் களைப் பற்றியும் குறிப்புக்கள் காணப்படவில்லை என்று