பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற முடியாது. திருஞான சம்பந்தருடைய தேவா ரத்தில்,

விளையாததொர் பரிசில்வரு பசுபர்கவே தனையொண் டளையாயின. தவிர அருள் தலைவன்னது சார்பாம் என்றும்,

மலைெடு மாசும் இல்லவர் வாழும் மல்குபெ ருந்துறை யாரே

என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது, தேவா ரத்தில் மும்மலங்களைப் பற்றிய குறிப்பு இன்றெனக் கூற் இயலாது.

திருமூலர் திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர் என்பது அறிஞர்களின் துணிபு. அத்திருமூலர் தம் திருமந்திரத்தில்,

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனுதி பதியினைச் சென்ற அணு காப்பசு பாசம் பதியணு கில்பக பாசம் கிலாவே

என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து தேவ்ார காலத்துக்கு முன்பே பாசத்தைப் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதை உணரலாம். திருமூலர் திருவாக்கில் பாசமும் இறைவனைப் போல் அனுதி என்று குறிப்பீட்டிருப்பதை ஆழச் சிந்திக்கின், பாசத்தைப் பற்றிப் பிற்பட்டவர்களே குறித்திருக்கின்றனர் என்று கூறுவார் கூற்றுக்கு ஆதாரம் இல்லாமற் போதலை காம் சிந்திக்கவேண்டியவ ராகின்ருேம்.

இவ்வாறு சில காரணங்களைக் காட்டி மாணிக்க வாசகர் மூவர்க்கும் பிற்பட்டவர் என்பதை நிலைநாட்ட