பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்படுவர். இவ்வாறு காட்டப்படும் காரணங்கள் காரணங்கள் ஆகா என்று ஒருவாறு இதுவரைக் காட்டி னன். அடுத்தது முற்பட்டவர் என்பதற்குரிய காரணங் களைக் காட்ட முற்படுவேகை.

மணிமொழியார் மூவர் முதலிகளுக்கும் முற்பட்டவர் என்பதற்குரிய காரணங்கள் சங்ககால நூல்களில் வியைகரைப் பற்றிய பேச்சே இல்லை. பிள்ளையார் என்பவர் முருகப்பெருமானே யாவார். சங்ககாலத்தில் வியைகர் இருந்திருப்பாரானுல், சங்கநூற்களின் கடவுள் வாழ்த்துக்களில் ஒன்றிலாவது காணப்படுதல் வேண்டும். அப்படிக் காணுதற்கு இல்லை. அறிஞர்களாகிய திரு. திருமலைக் கொழுந்துப் பிள்ளை, பொன்னம்பலப் பிள்ளை, கே. ஜி. சேஷய்யர், மறைமலை அடிகளார் டாக்டர் - உ. வே. சுவாமிகாத ஐயர் போன்றவர்கள் மணிமொழியார்கி. பி. மூன்ரும் நான்காம் நூற்ருண்டினர் என்று கருதுவதல்ை, சங்க காலத்தை அடுத்து எழுந்த திருவாசகத்தில் பிள்ளை யாரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் அறிதல் வேண்டும்.

உன் கா உகப்பன் குயிலே உன் துணைச் தோழியும் ஆவன பொன்னை அழித்தான் மேனிப் புகழில் திகழும் அழகன் மன்னன் பரிகிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சோலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூடவாய் என்னும் திருவாசகப் பாடலில், முடியுடை மூவேந்தர் களைப் பற்றிய குறிப்புப் பெறப்படுகின்றதே அன்றிப் பல்லவரைப்பற்றிய குறிப்புக் காணப்பட்டிலது.

சங்ககாலத்திலும் பல்லவர்களைப் பற்றி அறிந்து கொளற்கு இன்மையின், அதற்குப் பின்வந்த திருவாச