பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரைகள்

சென்னை மாவட்ட ஒய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரியும் முன்னுள் அண்ணுமலைப் பல்கலைக்கழகப் பதிவாளரும் (ரிஜிஸ்ட்ார்) ஆகிய

உயர்திரு. எஸ். சச்சிதானந்தம் பிள்ளை பி.ஏ., எல்.டி. எழுதியது.

" பொய்யடிமை இல்லாச புலவர் யார் ' இச்சு லினு பல ஆாற்ருண்டுகளாக அறிஞர் பலர் உள்ளங்களில் எழுச்செழுது திடமான விடை பெருமல் ஒடுங்கி ஒடுங்கி ஒளிந்திருக்கிருக்க வேண் டும். எழுத்து வடிவில் இந்த வாசம் வெளிவந்தது சரித்திர ஆராய்ச்சி காட்ட மிக்க இந்த அளம்முண்டில்தான் என்று சொன் மு. கிறது. மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி. பன்றி Tamili: A 1i (uary முதலிய சில சிறந்த திங்கட்டாள்கள் ஆராய்ச்சிக் கட்டுரை கள் சிலவற்றைத் தத்தன. மறைமலையடிகள்.கா.சுப்பிரமணியம் பிள்ளை முதலிய பல அறிஞர்கள் அரிய நூல்கள் எழுதினர். எழுதியும் மாணிக்கவாசகர் தேவாரமுதலிகள் மூவர்க்கு முச்சியவா பிச்சியவசர என்னும் வாதம் இன்னும் ரோ வழக்காகவே இருக்தி வருகிறது, மேற்குறித்த அறிஞர்கள் அவர் முக்கியவர் என்று கட்டுரைக் கின்ருர்கள். எஸ். வையாபுரிப்பிள்ளை, ப;சியப்பப்பிள்ாை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அவர் பிக்கியவர் என்கின்ருர்கள். அவுரவர்களும் காாணம் காட்டித் தமது முடிவை காட்ட முயன்றுள்ளனர்.

இக்க நிலையில் வித்துவான் - பாலூர் கண்ணப்ப முதலியாரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த நூலைத் தமிழுலகிற்கு அளிக் அள்ளார். இம் முயற்சி வரவேற்கத் சக்கதே. இக் காலிற் ப்தினன்கு பகுதிகள உள்ளன. இவற்றுள் (i) 'பொய்யடிமை இல்லாத புலவர் தனியடியாரே.அன்றித் தொகை யடியார் ஆகார் ”