பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

அம்மானை ஊசல் போன்றவை பிற்பட்டார் காலத்தில் பாடப்படும் பாக்கள் என்று கூறவும் ஒண்னுமோ ?

தேவாரத்தில் இத்தகைய பாடல்கள் பாடப்பெருது போயினும், மங்கை நல்லார் மேலே கூறிய ஆடல், பாடல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதை ஞானசம்பங் தர் வாக்காலும் கன்கு உணரலாம் அன்ருே ? அப் பெருமார்ை.

தருங்கடக்கை முத்தழலோர் மனைகள் தொற ம்

இறைவனது தன்மை பாடிக்

கருந்தடங் கண்னர் கழல்பக் சம்மானைப்

பாட்டயரும் சழுமலமே.

என்று பாடியிருப்பதைக் காண்க.

ஆகவே, கி. பி. மூன்ரும் நூற்ருண்டில் தோன்றிய திருவாசகத்தில் கங்கைப்பாடல் வருவது முறையேயாகும். திருவாசகத்தில் மிகப் பழ அடியவர்களான கண் னப்ப நாயனரைப் பற்றிய குறிப்பும், சண்டேசுவர நாயனரைப்பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. ஏனைய நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றில. மாணிக்கவாசகர் பிற்பட்டவராயின் தொண்டர் குழாத் துள் மற்றும் சிலரையேனும் குறிப்பிட்டிருப்பர் அன்ருே ஆகவே, இவர் தேவார ஆசிரியர்கட்கு முற் பட்டவரே என்க.

மாணிக்கவாசகர் காலத்தில் புத்த சமயமே தல்ல எடுத்து நின்றது. அதனைச் சார்ந்தவர்களுடன் இவர் வாதிட்டு வென்றனர். மணிமொழியார் லோகாயதம் என்று குறிப்பிடுவது இந்தப் பெளத்த மதத்தின:ே என்க. இவ்வெற்றிக்குப் பிறகு பல பெளத்தர் சைவ ராயினர். இங்ங்னம் பெளத்தர் பலர் சைவ சமயத்தில்