பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

குராமலர்ோ டாாமதியம் சடைமேல் கொண்டார் குடமுழவந் தீச?னவா சகனுக் கொண்டார் சிாமலதம் சேர்விடமாக் திருந்தக் கொண்டார்

தென்றல்கெடுந் தோானைப் பொன்றக் கொண்டார் பாாபான் என்பது தமது ப்ேராக் கொண்டார்

பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி இராவணன் என் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்

இடருறுநோய் நீர்த்தென்னை ஆட்கொண் டாாே.

என்னும் திருத்தாண்டகத்தில் மாணிக்கவாசகர் முற் பிறப்பில் யாராக இருந்தார் என்பதையும், அவர் செய்து வந்த திருத்தொண்டு இன்னது என்பதையும் தெளிய உணர்த்தி இருப்பதைக் காண்க.

ஈண்டு வாசகன் என்று குறிப்பிடப்பட்டவர் மாணிக்கவாசகர்தாம் என்பதைப் பன்னூல் பயின்று பழுத்த பேரறிவு பெற்ற டாக்டர் மகாமகோபாத்யாய் உ. வுே. சுவாமிநாத ஐயர் அவர்கள் கூறியுள்ள பின் வரும் கூற்றுக்களாலும் தெற்றத் தெளிய உணர்ந்து கொள்ளலாம்.

'பண்டைக் காலத்தில் பூமியில் பெளத்தமதம் அதி கரித்த பொழுது, வேதாகம ஒழுக்கம் குன்ற, அக் குறையை அகற்றக் கருதிய தேவர்களுடைய பிரார்த் தனப்படி சிவாஞ்ஞையால் திருநந்தி தேவர் நிவர்த புரத்தில் நீசம்புபாதாசிருதர் என்னும் பிராமனேத்தம ருக்கும் அவர் பத்தினியார் சிவஞானவதியார்க்கும் புத்திரராக அவதரித்தருளினர் என்பது. திருப்பெருந் துறையின் வடமொழிப் புராணமாகிய பூரீ ஆதிகைலாய மஹாத்மியம் 86ஆம் அத்யாயத்திலும் ரீமாணிக்கவாசக ருடைய வடமொழிச் சரித்திரமாகிய பூரீமாணிக்கவாசக சரித்திரம் 6ஆம் அத்யாயத்திலும் விரித்துக் கூறப் பெற்