பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

லுற்ருர். அதுபோது இறைவர் வையைக் கரையில் கின்ற கோலத்தின் நிலையினை, வாகீசப் பெருந்தகையார் தம் திருப்பூவணத் தாண்டகத்தில்,

அருப்போட்டும் முலமடவாள் பாகம் தோன்மம்

அணிகிளரும் உருமென்ன அடர்க்கும். கேழல் மருப்போட்டும் மணிவயிரக் கோவை தோன்றும்

மணமலிந்த டேம்தோன்றும் மணியார் விையைத் திருக்கோட்டில்நின்றதோர் திறமும் தோன்றும்

செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்போட்டி நின்ற கிண் புயமும் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே.

என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஈண்டு வையைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமும் தோன்றும் ' என்பதன் பொருளை நன்கு மனத் தில் கொண்டே பரஞ்சோதியார்,

வங்கிக்குக் கூலிஆளாய் வந்தவன் யார்என் ருேடிக் கந்தர்ப்பன் எனநேர் நின்ற காளையை நோக்கி என்றும்,

கரும்பனும் விரும்பநின்ற கட்டழ குடையன் என்பார். என்றும் பாடியுள்ளார்.

இவ்வாறு இறைவன் வையைக் கரைக்குப் போந்து மண் சுமந்து வந்திக்கு உதவிய தன்மையினை மணிமொழியார் கீர்த்தித் திருவகவலில், ஆங்க.தி தன்னில் அடியவட் காகப்

பாங்காய் மண் சுமந் தருளிய பரிசும்

என்றும், திருவம்மானேப் பகுதியில்,