பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లేf

ர்ேமன்னு செல்வக் குடிமல்கு'சிறப்பின் ஒங்கும் கார்மன்று சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு கார்மன்னு சிங்தைப் பலால் துறை மாந்தர் போற்றும் பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது பாண்டி நாடு

மும்மைப் புவனங்களின் மிக்கதன் மேயம் மூதார். மெய்ம்மைப் பொருளாம். தமிழ் நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளும் தருவார்கிரு ஆல வாயில் எம்மைட் பவம்தீர்ப் இருந்த தென் முல்

என்று பெருங்களிப்புடன் பாடி மகிழ்பவர், ஏன் ஈண்டு மதுரையைப்பற்றிய குறிப்பு ஒன்றும் பேசிற்றிலர்: வேண்டுமென்றே பேசிற்றிலர் என்க. ஒருவேளை, 'காதல் பெருமை' என்று தொடங்கப்பெறும் கவி பொய்யடிமை இல்லாப் புலவர்களைப் பற்றித் தோற்று வாய் உணர்த்தும் செய்யுள் ஆதலின், அதில் மதுரை. .யைப் பற்றிக் குறிப்பிட வாய்ப்பில்லை. அன்னரைப் பற்றிப் பாடப்போகும் புராணத்தில் அத்தகைய குறிப்புக் காணக் கூடும்” என்று கருத்துக் கொள்ளலாம். பொய்யடிமை இல்லாத புலவர்களைப்பற்றிய புரா ணத்தில் சேக்கிழர்ர் பெரும்ானரால் பாடப்பட்ட கவிகள் மூன்று. அவற்றுள் இரண்டு அன்னர் இயல்புக்கின. அறிவிக்கும் செய்யுட்க்ள். மூன்ரும் பாடல், தம் மரபுப் ப்டி அதுவரை பேசிய அடியார் திருவடி போற்றி அடுத் துக் கூறப்படும் நாயனர் வரலாற்றைப்பற்றிய தேர்ற்று. வாய் சங்றும் பாடல். அம்மூன்று செய்யுட்கள், * செய்யுள்கிகழ் சொல்தெளிவும் செவ்வியால் பலகோக்கும் மெய்யுணர்வின் பயன்தில்ே என தனித்து விளங்கிஒளிர் மையணியும் கண்டத்தார் ம்ல்ாடிக்கிே 'ஆளாஞ்ச் * * பொய்யடிமை இல்லாத புலவரெனப் புகழ்மிக்கார்