பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறியமைக்க அாவாரும் புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் கிறவாத் தொண்ெைசறித் தலைகின்ற பெற்றியினில் மெய்.அடிமை உடையாாம் பெரும்புலவர் மற்றவாதம் பெருமையார் அறிந்துரைக்க வல்லார்கள்

ஆங்கவர்தம் அடியிணைகள் தலைமேல்கொண்டு அவனியெலாம் தாங்கியவெண் குடைவளவர் குலம்செய்த தவமனையார் ஒக்கிவளர் கிருத்தொண்டின் உண்மைஉண்ர் செயல்புரிக்க பூங்கழலார் புகழ்ச்சோழர் கிருத்தொண்டு புகல்கின்ரும்

என்பன.

இம் மூன்று செய்யுட்களில் ங்ாண்டேனும் மதுரை யைப்பற்றிய குறிப்போ, அன்றித் தமிழ்ச்சங்கத்தை ஒட்டிய குறிப்போ உண்டோ? இல்லை அல்லவா ? சங்கம் புலவர்கள் " மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானர் " என்று அறுதியிட்டு உறுதியாகவும் கூற இயலாதே. எற்றுக்கோவெனில், சங்கமருவிய சான் ருேருள் சிவநெறியினர் மட்டும் அன்றிப் பெளத்த வைணவ நெறியினர்களும் இணைந்து கின்றனர். அவ்வா றிருக்க, அவர்கள் யாவன்ரயும் ஒருசேரச் சிவநெறியினர் எனக் கருதிச் கந்தரர் சங்கச் சான்ருேருக்குத் தாம் அடியேன் என்று கூறுவரோ? கூருர் அன்றே.? சேவையர் காவல்ர் ன்மையணியும் கண்டத்தார் மல ரடிக்கே ஆளானர்' என்று குறிப்பிட்டுக் கூறுவது மணிமொழியாரையே என்னலாம். மணிமொழியாரும் தாம் கற்ற கல்வி இனிச்சாலும் கற்றதன் பயன் கண்ணுதல் பரமன் கழலடி கருதி உய்தலே யாகும் என்பதைத் தம் திருவாசகத்தில்,

உற்ருரை யான்வேண்டேன் ஊர்வே ண்டேன் பேர்வேண்டேன் கற்ருாை பான்னேண்டேன் கற்பனவும் இனி அமையும்