பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்ருலச் சமர்ந்துறையும் கூத்தாஉன் குாைக்ழற்கே கற்ருவின் மனம்போலக் கசித்துருக வேண்டுவனே என்று பாடியுள்ள பாட்லின் பொருள் பொலிவினை உணர்ந்தே சேக்கிழார் பெருமாளுர், ' செய்யுள்நிகழ் சொல்தெளிவும் செவ்வியநூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்து விளங்கிஒளிர் மையணியும் கண்ட க்சார் மலரடிக்கே ஆளானு '

என்று உளங்குளிர ஒதுவாரானர்.

மணிமொழியாரும் மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானர் என்ற குறிப்புக்கு ஆதாரமாக அவரது திருவாசகத்தில் எடுத்த திருப்பாட்டின் தொடக் கத்திலேயே திருவடி மாண்பே சிறப்புறப் பாடப்பட்டுள் ளதை எடுத்துக் காட்ட லாம். இதனை,

நமச்சிவாய வாஅழ்க நாகன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிகின் றண்ணிப்பான் தாள்வாழ்க எகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்தாண்ட வ்ேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க காம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடி போற்றி எர்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன்சே அடிபோற்றி நேயத்தே கின்ற கிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சோர் பெருந்துறைகம் தேவன் அடிபோற்றி என்ற சிவபுராணப் பாடலில் தெளிவுறக் காண்க.