பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Vfi

எழுதத் திருவருள் தாண்டுவதாக. இவர் போன்ற புலவர்களின் அறிவுத்தொண்டிற்கு ஆர்வத்துடன் ஆசாவளித்தல் கடன் என்று தமிழுலகமும் சைவ உலகமும் உண்ர்ந்து ஆவன செய்யும் என்று கம்பு கின்றேன்.

சென்னை 30–1–1956

தர்ம சட்சாமணி - பிரம்மபூரீ. கி. பாலசுப்பிரமணிய அய்யர் பி. ஏ., பி. எல்., எம். எல் சி., சென்சீனப் பல்கலைக்கழக சின்டிகேட் அங்கத்தினர் எழுதியது.

திருவாளர் வித்துவான்-பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் கல்ல சிறந்த தமிழ்ப் புலவர். அவரை எனக்கு கன்முகத் தெரியும். ஆராய்ச்சி முறையையும் நன்கு பயின்றவர். இராயப்பேட்டைப் புதுக் கல்லுரியில் தமிழ் ஆசிரியராக இருக்கிருர்:

ஆளுடைய கம்பிகள் நாவலூர் பெருமானுர் திருக்தொண்டத் தொகையில் கூறப்பட்டுள்ள " பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்து அது மாணிக்கவாசகப் பெரும்ான் சான் என்ற முடிவுக்கு வக்கிருக்கிரு.ர். அதைப்பற்றிப் பல சான்று களும் பல காரணங்களும் வெகு அழகாக ஈமக்கு இக்கச் சிறு நூலில் நன்கு தெரிவிக்கிரு.ர். மிகவும் பொருத்தமாக இருக்கிறதென்றே இந்த நூலைப் படிக்கிறவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் கம்புகிறேன். அகச்சான்றுகள், புறச்சான்றுகள் இவ்விரண்டையும் இந்நூலில் காட்டி யுள்ளார்கள். அவர் சமிழ் வசன நடையும் வெகு அழகாக இருக்கிறது. மேற்படி நூலைப் படித்துப் பெருமக்கள் இன்புறுவதுடன் நல்லறிவும் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழ் நூலே நன்கு அறியாத என் போன்றவர்களை இதற்கு மதிப்புரை எழுதும்படி சொன்னதின் கருத்தாவது தமிழர்களில் யாராயினும் இதைப் படித்தால் இக்க நாவின் கருத்தைப் பற்றி