பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ைேரன்ன காரணங்களால் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் திருவாசகமாம் பெரு நூலைத் திருவாய்மலர்ந்தருளிய திருவாதவூரரே என்க.

மாணிக்கவாசகர் பெரும் புலவர் என்பதற்குரிய காரணங்கள்

அவர் புலவராதலில்ைதான் அவரது வாக்குகள் மணி. மொழிகளாயின. இதல்ை அவர் மாணிக்கவாசகர் என்றி தீட்சா நாமமும் இறைவரால் கொடுக்கப் பெற்றனர். மேலும், அவர் பாடிய திருப்பாடல்களே இறைவரே விழை வுற்றுத் தம் திருக்கரத்தால் எழுதியும் அருளினர். مبر இங்ங். னம் இறைவர் எழுதினமைக்குக் காரணம் பெரும்புலவர் பாடிய பாடல்களைத் தாம் எழுதில்ை புகழ் கிடைக்கும் என்பதலைாகும் என்று கற்பனை செய்து துறைமங்கலம் சிவப்பிரகாசர் தாம் பாடிய நால்வர் நான்மணிமாலையில்,

கலமலி வாசஆர் கல்லிசைப் புலவ ! மனம்.கின்று உருக்கும் மதுர வாசக ! கலங்குறு புலனெறி விலங்குறு வீர ! திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகல யேனும் உணரான்; அஃதான்று கைகளோ ஒன்று காலையில் கானும் மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும் பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும் ஆயினும் தன்னை நீ புகழ்ந்து உாைத்த பழுகில் செய்யுள் எழுதினன் அதனல் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி அறியா என்பணி வோனே.

என்று இவ்வாறு குறிப்பிட்டும் அருளினர். இந்த அள வில் கூத்தரசர் திருவாசகத்தை எழுதியதோடு அமையா மல், ' பாவை பாடின வாயால் ஒரு கோவை பாடுக