பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

  • சுரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்.எங்கும் விரும்பினர் பால்சென்று மெய்க்கணி யாம் வியன் கங்கை என்னும் பெரும்புனல் குடும் பிசான்சிவன் சிற்றம் பலம்.அனைய கரும்பன மென்மொழி யாரும்.அக் கீர்மையர் கானுகர்க்கே ' என்று இசைத்தருளினர்.

உலகம் ஏத்தும் ஒப்புயர்வற்ற நூலாகிய திருக் குறளில்,

தெய்வம் கொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறள் இருப்பதை நாம் அறிவோம். அக்குறளின் பொருளன்ருே,

தெய்வம் பணிகழ லோன்றில்லைச் சிற்றம் பலம்.அனையாள் செய்வ:ம் பணிந்தறி யாள் என்று நின்று கிறைவழங்காத் தெய்வம் பணியச்சென் ருலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பெளவம் பணிமணி அன்னர் பரிசின்ன பான்மைகளே

என்று பாடச்செய்தது.

மேலும் திருக்குறள் நூலில்,

ஊழிற் பெருவலி யாவுள மற்ருென்று சூழினும் தான் முக் த தும் ” என்ற குறட்பாவும் உளது. இக் குறட்பாவை நினைவில் கொண்டுதான் ஆளுடைய அடிகளார்,

யாழின் மொழிமங்கை பங்கன் சிற் றம்பலத் தான்.அமைத்த ஆழின் வலிய தொன்றென்னை யொளிமே கலையுகளும்

வீழும் வரிவளை மெல்லிய லா விசெல் லாதமுன்னே குழும் தொகுதி தி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே

என்று இப்பாடலைப் பாடி முடித்தனர் என்க.