பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

மேலும் கம் டைய அடிகளார் பாடித் தந்த

இ! ஆளு ւգ

திருக்கோவையாரில்,

மீண்டார் எனஉவக் கேன்கண் நெம்மைஇம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயின. ாேபுலி யூர் எனகின் ருண்டான் அருவரை ஆளியன் ஞனைக்கண் டேன் அயலே தாண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே

என்ற அரும்பெருங் கவியில் தமிழ் நாட்டு மக்களின் நாகரிகப் பண்பாடு அமைந்திருத்தலைக் காணலாம். இத் தகைய நாகரிகப் பண்பாட்டை இப்பாடலில் நம் திருவாதவூரர் பாடிக் காட்டுதற்குப் பெருந்துணையாக இருந்தது, १

' பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்ருேர்க்கு

அறன் ஒன்ருே ஆன்ற ஒழுக்கு ' 'என்னும் குறட்பா அன்ருே?

'நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க’ என்று இறைவனே வாழ்த்தியதன் கருத்து, சீவன்கள் தாம் வாழ்வதற்காகவே ஆகும் என்பதைப் பின்னர்,

வாழ்த்தவதம் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்சின் பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெலாம் தொழவேண்டிச் சூழ்த்துமத காமமுாலும் தாரோயை காயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே

என்று விளக்கியருளியது அவரது நுண்ணறிவுத்திறனே வெளிப்படுத்தி கிற்கிறது.

உலகில் இருதலைக்கொள்ளி எறும்புபோல்’ என்ற முதுமொழி வழங்கப்படுதலை நாம் அறிவோம். இப்பழ மொழியின் பொருள், ஒரு கழியின் இருமுனைகளும் பற்றிக்கொண்டபோது, இடையில் அகப்பட்ட எறும்பு