பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மணிமொழியார் கழறி இருப்பது அவரது பரந்த புலமையைக் காட்டவில்லையோ ?

மணிமொழியார்க்குக் ககோளப் புல்மை இல்ல்ை யாயின்,

' அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றெனக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றக் கோடியின் மேற்பட விரிந்தன '

என்று பாடமுடியுமோ ? அண்டங்கள் தாழாது கிலே நிற்கின்றன என்று, 'அந்தரத்தகிலகோடி தாழாமல் கிலே நிற்கவில்லையோ " எனத் தவராச சிங்கமாம் தாயுமா ர்ை கூறுவதும் மணிமொழியார் கருத்துக்கு அரண் செய் வது அன்ருே ? *

திருவாசக ஆனந்த மாலேயின் மூன்ரும் திருப்பாடல்,

தோன்யின்றி. செறிவேடுன்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்துகிடப்பேனை மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலகம் நெறியேறக் கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்ருே கூடுவதே"

என்று பாடப்பட்டுள்ளது. இப் பாடலின் கருத்துத் தமக்கு நால்வகை நெறிகள் இல்லையாயினும் இறைவன் தமக்கு உள்ள பெருங்கருணையினல் தம்மை ஆட்கொண்டு விட்டான் என்பதாகும். நான்கு நெறிகளாவன கல் லொழுக்கம், நோன்பு, அன்பு, அறிவு என்பனவாகும். இவ்வாறு இத்திருப்பாடலில் உள்ள சீலம், கோன்பு, அறிவு செறிவு என்னும் சொற்களைக்கொண்டு பொருள் கண்டாலும், சிவநெறியடைதற்குச் செம்மை சான்ற நெறிகளாக அமைந்தவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவே என்பதைத் தம் நுழைமாண்