பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்புலனல் மணிமொழியார், அந்தச் சீலம், கோன்பு, செறிவு, ஞானம் என்ற சொற்களாலேயே குறிப்பிட் டருளினர் எனில், அவரது பேரறிவின் பேராற்றலே. எங்ங்ணம் வியப்பது ?

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் இேருக்கி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தாளுல் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.

என்பது கோயில் மூத்த திருப்பதிக முதற் செய்யுள். இச் செய்யுள் தன்னகத்தே இறைவனுக்குரிய மகா மந்திர மாகிய சிவாயநம என்னும் மந்திரத்தின் உள்பொருளே கொண்டுள்ளது. எங்ஙனம் அம்மந்திரப் பொருள் இப் பாடலில் பொருந்தியுள்ளதென்பதைச் சிறிது பார்ப்போ

ᎿᏝfᎢᎼᎦᏍ.

இறைவனுக்குரிய மகா மந்திரங்களுள் தலே சிறக் தது. ஐந்தெழுத்தாலாகிய மந்திரமாம் சிவாயநம என்பது. இந்த ஐந்தெழுத்தாலான மகாமந்திரத்தின் சப்தார்த்தம், 'பிரம்மா விட்டுணுக்கள் முதலாயுள்ளார், கமக்கரிக்கைத் தேவயுைள்ளான்கின்மலகிைய சிவன். அவன் பொருட்டு, நமக்காரம்' என்பது.மேலும் ஒவ்வோர் எழுத்தும் வேறு பொருள் தரும் சிறப்பு எழுத்தாகவும் அமைந்துள்ளது.

சி என்னும் எழுத்துச் சிவத்தையும், வா என்னும் எழுத்து அருளேயும், ய என்னும் எழுத்து ஆன்மாவை யுழ் ந என்னும் எழுத்து மறைப்பையும், ம என்னும் எழுத்து மலத்தையும் அறிவித்து நிற்கின்றன என்று அறிஞர் கூறிவந்துள்ளார். இந்த மகா மந்திரத்தின் எழுத்துக்களையே மணிமொழியார்,"உடையாள் உன் தன் கடுவிருக்கும்” என்னும் திருப்பாடலில் இலைமறை காய்