பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டி சனுமாம் பதம்தச்தோம்

என்றங் கவர்பொன் தடமுடிக்குக்

கண்ட மதிசேர் சடைச்சொன்றை

மாலை வாங்கிச் சூட்டினர்.

இந்தச் செயல்கள் அனைத்தையும் போற்றி, இறைவருக் குப் பல்லாண்டு பாடிய சேந்தனர், ஒன்பதாம் திருமுறை யில் திருப்பல்லாண்டு பதிகத்தில்,

தாதையைத் சாளற வீசிய சண்டிக்கிவ் அண்டத்தொடும் உடனே பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடிக் காமமும் நாமமும் தொண்டர்க்கு சாயகமும் பாத கத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறு துமே

என்று பாடிப் பரவசமுற்ருர். எனவே, சிவனடியவர்கள் செய்வன அனைத்தும் அவச்செயல் அல்ல தவச்செயலே ஆகும். இதனை நன்குணர்ந்த மணிமொழியார் தம் மணி வாயால், திருவாசகத் திருத்தோணுேக்கப் பகுதியில்,

புத்தன் முதலாய புல் அறிவில் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுகிற்கச் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையில்ை தோளுக்கம் ஆட்ாமோ

என்று பாடி அருளிய அருளிப்பாட்டினேச் சேக்கிழார் பெருமானுர், •

வந்து மிகைசெய் காதைதாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அானர் மகளுர் ஆயினர் இந்த జుణu அறிந்தார்.ஆர் ஈறி லாதார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்ருே சrற்றுங்கால்

என்று பாடித் தம் நூலில் அமைத்துக் கொண்டனர். செய்தனவே தவமாக்கும்’ என்னும் தொடர் வேறு