பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணுமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர் திருவாளர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை, எம்.ஏ. பி.எல்., எம்.எல்.ஸி. அவர்கள் எழுதியது

எனது நண்பர் திரு பாலூர். கண்ணப்ப முதலியார், பொய்யாமை இல்லாத புலவர் யார் ? என்னும் நூலை எழுதியுள்ளார். அவருடைய அறிவு, ஆற்றல், விளக்கும் முறை இவைகளைத் தமிழ் உலகமும் சைவ உலகமும், கன்கு அறியும். அவர் எழுதியுள்ள இந்த நூல் அவரது ஆராய்சி சித்திறனை விளக்கமாக எடுத்துக்காட்டும் கிலையில் அமைந் துள்ளது.

'பொய்யடிமை இல்லாத புலவர்” என்னும் இத்தொட ரில் குறிப்பிடப்பட்டவரைப் பற்றிக் கருத்துவேற்றுமை கள் உண்டு. கருத்துவேற்றுமைகளுள் ஒன்று அத் தொடர் சங்கப்புலவர்களேக் குறிப்பதாகும் என்பது. ஆனல், நண்பர் கண்ணப்ப முதலியார் எழுதியுள்ள பொய்யடிமை இல்லாப் புலவர் யார் என்னும் இந்நூல் மாணிக்கவாசகர்தாம் இந்தத் தொடரில் குறிப்பிடப்பட் டுள்ளார் என்பதைத் தெள்ளத்தெளிய எடுத்துக்காட்டி கிற்கின்றது. மேலும், மாணிக்கவாசகர் மூவர் முதலிகட் கும் முன்னவரே அன்றிய பின்னவர் ஆகார் என்பதைத் தக்க காரணங்களுடன் எடுத்துக்காட்டி விளக்கி இருப் பதும் காம உற்றுக் கவனிக்கவேண்டிய பகுதியாகும். இவற்றுடன் சேக கிழார் பெருமான் திருவாசகத்தில் நன்கு தோய்ந்து அந்நூலின் அருந்தொடர்களேயும் கருத்துக்களை யும் தமது பொய புராணத்தில் எடுத்து ஆண்டிருப்பது அறிஞர்க்கொரு புது விருந்தாகும்.

இந்நூல் பொதுவாகத் தமிழ் உலகிற்கும், சிறப்பாக ஆராய்ச்சி உலகிற்கும் பெருந்துணையாக கின்று விலவும்

என்பது எனது மேபிக்கை.