பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ற வன்மை பேசி வன்தொண்டன்

என்னும் ராமம் பெற்றன மக்கும் அன்பில் பெருகிய

சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால்

மண்மேல் சம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் தளமறை

பாடும் வாயார்.

என்று பணித்தருளிய கிலேயில் வன்தொண்டப் பெருங் தகையார் மறுமொழியாக,

வேகிய ஞகி என்னை வழக்கினல்

வெல்ல வந்த ஊதியம் அறியா தேனுக்கு உணர்வுதக்து

உய்யக் கொண்ட கோதிலா அமுதே இன்று உன் குணப்பெருங்

கடலே நாயேன் யாதினை அறிந்துனன் சொல்லிப் பாடுகேன்

எனமொ ழிந்தார்.

மணிமொழியாரும் இறைவர் தம்பொருட்டுக் குருவடிவம் தாங்கித் திருப்பெருந்துறையில் குருந்தமர்த்து அடியில் அமர்ந்து தம்மை மாணவர் குழாத்து ஒருவராய் ஏற்று அருளிச்செய்த அருளினைப் போற்றிப் பாடிய பாடலை முன்னர்க் குறிப்பிட்டோம். ஈண்டும் காவலர் பெருமான் இறைவரால் தம் திருமணம் தடுக்கப்பட்டு ஆட்கொள் ளப்பட்ட அருளினைப் போற்றியே இங்ங்னம் கேட்டுக் கொண்டனர். இவ்விரு பாடல்களிலும் ' என் இரக் கேனே' என்னும் வினவும், ' என் சொல்லிப் ப்ாடு கேன் ' என்னும் வினவும் பொருந்தி இருக்கும் ஆற்றை யும் உன்னிப்புடன் பார்த்தல் வேண்டும். பாடுகேன்,