பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசனைக் கொண்டு அப்பர் பெருமானை வரவழைத்து, அவரைக் கொன்றுபோட ற்ேறறையில் ஏழுநாள் அடைத்துப் போட்டனர். அதனேயும் அன்புடன் ஏற்று அப்பர் பெருமானர் அவ்வறையினே இன்பிடமாகக் கொண்டு இனிது இருக்கலாயினர். அவ்விடம் இன்பிட மாக இருந்தது என்பதை அவரது இன்புரையாகிய

மாசில் வீணையும் மா?லம கியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி நீழலே

என்ற திருக்குறுந்தொகைப் பாடலே சான்ருக கின்று. அறிவிப்பதாகும்.

இந்தக் கட்டத்தினைக் குறிக்கும் இடத்தினேயே திருவாசக அருந்தொடரான 'தேனுந்து ' என்பதை. அமைத்துப் பேசுதற்குரிய இடமாகக் கருதினர் சேவையர் காவலர். கருதியவர்,

ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர் தேனுந்து மலர்ப்பாகக் கமுதுண்டு தெளிவெய்தி

ஊனந்தான் இலராகி உவந்திருந்தார் தமைக்கணடே

ஈனம்தாங் கியதில தாம் என்ன அதி சயம்என்ருர்

என்ற பாடலில் இறைவர் மலர்ப்பாதத்தினைத் தேனுந்து என்று அடை கொடுத்துப் பாடிமுடித்தார்.

மணிமொழியார் தொடர், தேனுந்து சேவடி என் பது. பணிமொழியார் தொடர், தேனுந்து மலர்பபாதம் என்பது. ஆ ! எவ்வளவு தட்பமாகச் சேக்கிழார் பெருமானர் திருவாசகத்தினே ஒதிப் பயின்றிருக்கவேண் டும் பாருங்கள் !