பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்டய கருணையைக் காட்டுபவன் இறைவன் என்று கூறிப் மோந்தார். இந்தக் கருத்தினையே சேக்கிழார் பெருமானர் தடுத்தாட்கொண்ட புராணத்தில், இறைவ ல்ை தடுத்தாட்கொள்ளப்பட்ட பிறகு நாவலூர்ப் பெரு மானர் காரிபாகரைத்தம் திருப்பாட்டாகிய'பித்தா பிறை சூடி" என்னும் பதிகம் பாடி இவ்வுலகம் உய்ய அருளிச் செய்தார் என்ற இடத்தைச் சுட்டிக் காட்டும்போது, கொத்தார்மலர்க் குழலாளொடு கூருய் அடியவர்.பால்

மெய்த்தாயினும் இனியான அவ் வியனவலர் பெருமான் பித்தாபிறை குடிஎன்ப் பெரிதாம் திருபபதிகம் இத்தாாணி முதலாஉல கெல்லாம் உயஎடுத்தார் என்று உரைத்தருளினர். இப்பாடலில் வந்துள்ள ' மெய்த்தாயினும் இனியான ' என்னும் தொடர், * பால்கினேந்துTட்டும் தாயினும் சாலப் பரிந்து ' என் .ணும் அடியினத் தழுவிய கருத்துடைய தொடர் என் பது உள்ளங்கை நெல்லிக்கனியென உணரப்படுகின்ற தன்ருே ?

மணிமொழியார் மணிவார்த்தைகளில் அடங்கிய பாடல்களில் ஒன்று :

விச்ச சன்றியே விளைவு செய்குவாய்

விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வங்குவர்ய் வஞ்ச கப்பெரும்

பு?லய னே?னயுன் கோயில் வாயி வில் பிச்சன் ஆக்கினய் பெரிய அன்பருக்

குரியன் ஆக்கிய்ை தாம் வ ளர்த்தசோர் கச்ச மாமரம் ஆயி னும்கொலார்

நானும் அங்வனே உடைய காசனே என்பது. இப்பாடல் பொருள் முழுமையையும் நாம் ஈண்டுச் சிந்திக்கவேண்டுவதன்று. இப்பாடலில் காணப்