பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பாடலில் மேலே கூறிய குறிப்புக் காணப்படுவது: கொண்டு தெற்றத் தெளிய உணர்கிருேம். இவ்வாருன, இறைவரது பொது இயல்பினே மண்மொழியார் தம். திருவாசகத்தில், மனம் கனிந்து,

முக்திய முதல்ாடு இறுதியும் ஆளுய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தனை விாலியும் யுேம்தின் அடியார்

பழங்குடில் தோறுழ்எழந் தருளிய பானே செந்த ழல் புாைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருக் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவர் தாண்டாய் -

ஆசமு கேபள்ளி எழுந்தரு ளாயே

என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அரிய கருத்தினை நம் சேக்கிழார் பெருமானர் தம் நூலிலும் பொதும் பட இறைவர் தன்மையினே எடுத்துப் பேசுமிடத்து,

மன்றுளே கிருக் கூத்தாடி அடியவர் மனைகள் தோறும் சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும் "வென்றஐம் புலஞல் மிக்ர்ே விருப்புடன் இருக்க கம்பால் என்றும் இவ் இளமை நீங்காது" என்றெழுக் கருளி ஞரே

என்று பாடியுள்ளார். இப்பாடல் திருநீலகண்ட காய ஞர் புராணத்தில் வரப்பெற்றது. ஒரு நாயனர் வரலாற். றுப் போக்குடன் இணைத்து, அரனர் அடியவர் இல்லம் சென்ருர் என்று கூறப்பட்டிருக்குமாஞ்ல், அது மாணிக்க வாசகர்ை கருத்தை ஒட்டிச் சேக்கிழார் பாடியுள்ளார் என்று கூற இயலாது. ஆல்ை, ஈண்டு எடுத்துக் காட்டி யுள்ள திருவாசகப் பாடலும், திருத்தொண்டர் புராணப் பாடலும், இறைவரது பல்வகை அருளுடைய இயற். கைச் செயல்களுள், அடியவர் இல்லங்கட்குச் சென்று