பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பற்றினப்பதையேன் மனம்மிக உருகேன்

பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றி லேன் இன்னும் கிரிகரு ன்ெறேன் கிருப்பெ ருத்துறை மேவிய சிவன்ே

lஎன்பது. இப்பாடலின் முதல் மூன்று அடிகளிலும் இறைவனேக் காணவேண்டும் என்ற அவாவுடையோர் புற்றுத் தம்மீது மூடும் கிலேயிலும், மரஞ் செடி கொடிகள் முளைக்கும் கிலேயிலும் அசையாது இருந்து, நீரையும் காற்றையும், உணவாகக் கொண்டு தவம் கிடந்தும் இறைவனைக் காணுதற்கு அரியர் என்ற கருத் தினே விளக்கிக்கொண்டிருப்பதைக் காண்க. இக் க்ருத் தும் சேக்கிழார் பெருமானர் கூறிய கருத்தும் ஒத்திருப்ப தைக் காணும்போது, குன்றைநகர் கோமகனர் தமக்கு முன்பிருந்த பெரியார் வாக்கின் பொருளினைத் தழுவித் தாம் பாடியுள்ளார் என்பது புலகைவில்லையா? எனவே: இக்கருத்தினைச் சேக்கிழார் திருவாசகத்தில் இருந்து இrடுத்தார் என்பது சரதம் என்க.

தவசிகள் காடுகளில் சென்று கடுந்தவம் புரியும் கிலேயினைப் பட்டினத்தடிகள் தம் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்,

மலர்தலை உலகத்துப் பலப்பல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ மனையும் பிறவும் துறந்து நினைவரும் காடும் மலையும் புக்குக் கோடையில் கைம்மேல் கிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை செருப்பின் அழுவத்து கின்றும் மாரி நாளிலும் வார்பனி காளிலும் நீரிடை மூழ்கி கெடிது கிடந்தும் சடையைப் புனைந்தும் தலையைப் பறித்து ம்