பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

உடையைத் துறந்தும் உண்ணுது உழன்றும் காயும் கிழங்கும் காற்று கிர் சருகும் வாயுவும் ருேம் வர்தன அருந்தியும் களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முக்கி அடைவதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்

என்று படம் பிடித்துக் காட்டுவார்போலும் காட்டி யுள்ளார்.

இவ்வாருன தவசிகள் தவம் செய்யும் இயல்பு பட்டினத்தார் வாக்கில் பயின்றுவந்திருத்தலின், அப் பட்டினத்தார் சேக்கிழார் பெருமாளுர்க்கு முன்பு இருக் தவர் ஆதலின், அன்னர் வாக்கினைத் தழுவி அருண் மொழித்தேவர் இங்ங்னம் சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரை அடவிசேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை ' என்று கூறியுள்ளார் என்று ஏன் கூறக்கூடாது என்று ஐயங்கொண்டு வினவ. லாம். பட்டினத்தார் தவம் செய்வார் இயல்பினே எடுத்துக்கூறி “ அம்மை முத்தி அடைவதற்காகத் தம்மைத்தாமே சாலவும் ஒறுப்பர் ' என்று கூறி முடித் துள்ளனரே அன்றி, இவ்வாறெல்லாம் தவங்கள் செய்தும் இறைவரைக் காண இயலாது என்று கூறிற் றலர். ஆதலின், சேக்கிழார் பெருமான் இக்கருத்தினை மணிமொழியார் வாக்கினின்று பெற்ருர் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிடலாம்.

ஆளுடைய பிள்ளையாராம் ஞானசம்பந்தப் பெரு. மானர் அமைச்சர் குலச்சிறையாரும், அன்புடை அணங்களுர் மங்கையர்க்கரசியாரும் விரும்பிய விருப்பத் திற்கு இணங்க ஆலவாய் அடைந்து மதிமுடி சொக்கன்